By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினப் போட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினப் போட்டிகள்
மாவட்டம்

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினப் போட்டிகள்

Last updated: July 31, 2024 8:55 am
July 31, 2024
134 Views
Share
SHARE

காரமடை, டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் காரமடை, கலாம் விதைகள் அறக்கட்டளையின் சார்பாக டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 9-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 

பள்ளி மாணவர்களுக்கிடையேநடைபெற்ற  பல்வேறு போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு  ஆர்.வி.கலையரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை 

மாணவி. ஷாலினிபிரியா  அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தலைமையுரையா ற்றினார். நரசிம்மநாயக்கன்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் திரு.முனியாண்டி அவர்கள், புகழ் தொலைக்காட்சியின் நிறுவனர் திரு. ஜான்சன் அவர்கள், கார்நிஷான் நிறுவனத்தில் பணிபுரியும் திரு.சந்தோஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் பேசிய உரையில், “புண்ணிய  ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு பெருமை சேர்த்தவர் டாக்டர்.அப்துல்கலாம். அவரின் நினைவிடம்   நினைவுச்சின்னமாக விளங்குகின்றது. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப்படித்து இன்றைய மாணவர்கள் அவர் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவருடைய நேர்மை,எளிமை, தேசப்பற்று, பழகும் தன்மை இவை அனைத்தையும் நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ வேண்டும். மாணவர்கள் தாங்கள் படிக்கின்ற காலத்தில் தங்கள் லட்சியத்தை தீர்மானிக்க வேண்டும்.  அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அதிகமாக  செல்போன் உபயோகிப்பதை  தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சுயநலமாக இல்லாமல்  பொதுநலத்தோடு செயல்பட வேண்டும்” என்று  பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினர். இந்நிகழ்வில் காரமடை, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 400 பேர்  கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போட்டியில்  பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும், விதைப்பந்துகளும் வழங்கப்பட்டன. நிறைவாக கலாம் விதைகள் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. கனிஷ்குமரர் அவர்கள் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், புகழ் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் மற்றும் கலாம் விதைகள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்- எம்.பி பங்கேற்பு
கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி
மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
கடலோர பாதுகாப்பை கண்காணிக்க நவீன ரேடார் கருவி
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

July 8, 2025
34 Views
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல்வீச்சு; பெண் படுகாயம்: நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார்
குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account