கிருஷ்ணகிரி,பிப்.27– கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தொகுதி ஜெகதேவி கிராமத்தில் நம் கல்வி நம் உரிமை தமிழ் வாழ்க ஒன்றிய அரசு மோடி அரசே இந்தியை திணிக்காதே என்ற கோஷங்களுடன் ஜெகதேவி பேருந்து நிலையத்தில் திமுக கழக தலைவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆனைக்கினங்கவும், தமிழக துணை முதல்வர் இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்டம் செயலாளர் பருகூர் சட்டமன்ற உறுப்பினர்ன தே.மதியழகன் அகியோரின் வழிகாட்டுதழின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவி கிராமத்தில் நம் கல்வி நம் உரிமை தமிழ் வாழ்க ஒன்றிய அரசு மோடி அரசே இந்தியை திணிக்காதே என்ற கோஷங்களுடன் ஜெகதேவி பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், ஒன்றிய கழக செயலாளர் எம். அறிஞர் ஆகியோர் தலைமையில், ஒன்றிய துணைச் செயலளர் ஜெ.எஸ்.ராஜ்( எ) ராஜதுரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி, மாவட்ட துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, ஒன்றிய அமைப்பாளர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், நவாப், அணிஸ், ஜெ.கே குமார், வல்லரசு, நந்தகுமார், மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நம் கல்வி நம் உரிமை தமிழ் வாழ்க ஒன்றிய அரசே மோடி அரசு இந்தியை திணிக்காதே என்ற கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர். மாநிலதலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், ஒன்றிய கழக செயலாளர் எம். அறிஞர் ஆகியோர் தலைமையில், ஒன்றிய துணைச் செயலளர் ஜெ. எஸ். ராஜ்( எ)ராஜதுரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி, மாவட்ட துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, ஒன்றிய அமைப்பாளர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், நவாப், அணிஸ், ஜெ.கே குமார், வல்லரசு, நந்தகுமார், மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நம் கல்வி நம் உரிமை தமிழ் வாழ்க ஒன்றிய அரசே மோடி அரசு இந்தியை திணிக்காதே கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.



