By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: March 30, 2025 2:53 pm
March 30, 2025
24 Views
Share
SHARE

சுசீந்திரம்.மார்ச்.30
மேலகிருஷ்ணன்புதூரில் இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ் நாட்டிற்கு தராமல் ஏழை, எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசை கண்டித்து இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் வைத்து நேற்று காலை 10 மணிக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக தொண்டர்கள்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் கிடைக்காத ஏழை மக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
ஈகிள் பட்ரோல் ” இருசக்கர வாகன ரோந்து பணி
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியொட்டி விழா மேடை அமைக்கும் பணி

August 30, 2025
20 Views
விஜய் வசந்த் வெற்றி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
இருளப்பபுரம் மீன் சந்தை விவகாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account