தூத்துக்குடியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை தூத்துக்குடி சாலை அமைத்துள்ள தூத்துக்குடி நெடுஞ்சாலை அலுவலகத்தில் தேசிய கொடியை கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார், உடன் கோட்ட கணக்கர் இமாம் கான், உதவி பொறியாளர் ஜெயஜோதி , தூத்துக்குடி கோட்டம், மற்றும் உக்கோட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்
கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics