முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி நாகர்கோயில் டதி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நாகர்கோயில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.



