மதுரை டெக்கால்தானில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டியில் களமிறங்கிய நாகமலை புதுக்கோட்டை கே.எம்.ஆர். சர்வதேச பள்ளி, மாணவர்கள் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதனை போற்றும் வகையில் பள்ளி தாளாளர் பூ. கிருஷ்ணவேணி மற்றும் பயிற்சியாளர் சுகந்தி ரோஸ் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.



