தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூமாண்ட அல்லி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காளப்பன அல்லி கிராமத்தில் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



