By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்
குற்றம்தேனிமாவட்டம்

ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்

Last updated: May 30, 2024 5:58 pm
May 30, 2024
147 Views
Share
SHARE

தேனி மாவட்டம், மே – 30         

          தேனி மாவட்டம், ஆண்டிபட்டி        சுப்பிரமணி  என்பவர்  மதுரையை சேர்ந்தவர்     சுப்பிரமணி ஆண்டிபட்டி அருகில் தேக்கம்பட்டியில்  தனக்கு  சொந்தமான  இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலையை சில மாதங்களாக செய்து வருகிறார்   பெட்ரோல் பங்க் வைப்பதற்கான  தடையில்லா சான்று  வழங்குவதற்காக  வருவாய்துறையிடம் விண்ணப்பித்துள்ளார்       ஆண்டிபட்டி  வட்டாட்சியர் காதர் ஷெரிப் நடையில்லா சான்று வழங்க  1 – இலட்சம் பணம் கேட்டதாகக்  கூறப்படுகிறது      அதனை தொடர்ந்து  சுப்பிரமணி  தேனி இலஞ்ச ஒழிப்புத்துறை  டிஎஸ்பி  சுந்தர்ராஜனிடம்  புகார் அளித்துள்ளார்      புகாரின் அடிப்படையில்   வட்டாட்சியர் காதர் ஷெரிப்   கையும் காலுமாக கைது செய்ய  போலீசார் முடிவு செய்து  சுப்பிரமணிடம்   ரசாயனம்  தடவப்பட்ட  ரூபாய் ஒரு இலட்சத்தை  கொடுத்து  அனுப்பினர்    பணத்தை சுப்பிரமணி  வட்டாட்சியரிடம்  கொடுத்த போது  இலஞ்ச ஒழிப்பு துறை  அதிகாரிகள்  கையும் காலுமாக பிடித்து  டிஎஸ்பி சுந்தர்ராஜன்  தலைமையில்  பத்துக்கும்  மேற்பட்ட     போலீசார் தாசில்தார் அறைக்குள் சென்று   சோதனை நடத்து  அவரை விசாரித்தனர்   விசாரணையில்  போது    வட்டாட்சியர் அவர்களுக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது    இதனை தொடர்ந்து  வட்டாட்சியரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி  மருத்துவ சிகிச்சைக்கு   தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு   அழைத்து சென்றனர்   தேனி இலஞ்ச ஒழிப்புத்துறை  போலிசார்  தொடர்ந்து  வட்டாட்சியரிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்   இச்சம்பவம்   மற்ற அரசு அலுவலர்கள்  பொதுமக்களிடம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே 10 மாத கைக்குழந்தை திடீர் சாவு: அதிகாரிகள் ஆய்வு
அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கிறேன் – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
கடையில் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய மர்ம நபர்கள்
செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.1.03. கோடி
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இநஂதியாமாநிலம்

கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்

February 26, 2026
60 Views
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
பணி ஓய்வு பாராட்டு விழா
ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account