திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு



