By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
தருமபுரி

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்

Last updated: August 21, 2025 3:38 pm
August 21, 2025
46 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 21 –

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாட்டில் இண்டூரில் உள்ள விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பேசுகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பழனிச்சாமி, மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வில் 93.49% மாணவர்கள் தேர்ச்சி
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
தருமபுரி ப. குளியனூரில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 36-ம் ஆண்டு ஆடி 18 திருவிழா
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு

June 13, 2024
102 Views
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சந்தையடியில் காமராஜர் பிறந்த நாள் விழா
அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை
மாணவர்அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account