வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனைப்படி தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி பழனியப்பன் முன்னாள் அமைச்சர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா குறித்து மற்றும் கழக ஆக்கப் பணியில் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது அது சமயம் மாநில பொறுப்பாளர்கள் ஏ சத்தியமூர்த்தி எம் எஸ் விஸ்வநாதன் டி சுப்பிரமணி மாவட்ட நிர்வாகிகள் பி மனோகரன் முருகன் ஆ மணி எம் ராஜகுமாரி மற்றும் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்