By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 16.02.2025 முதல் வாகனஓட்டிகள் மாற்றுப்பாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > 16.02.2025 முதல் வாகனஓட்டிகள் மாற்றுப்பாதை
மதுரைமாவட்டம்

16.02.2025 முதல் வாகனஓட்டிகள் மாற்றுப்பாதை

Last updated: February 14, 2025 8:03 am
February 14, 2025
156 Views
Share
SHARE

தேனி பிப்ரவரி 12

மதுரை-கொச்சின்  தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலப்  பணிகள் நடைபெற்று வருவதால் 16.02.2025  முதல்  வாகனஓட்டிகள் மாற்றுப்பாதையில்  செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

தேனி மாவட்டம், தேனி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே கடவு                 எண் 68-ன் குறுக்கே, இரயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 16.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படுகிறது.

மதுரையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள்:  

தற்போது உள்ள மதுரை – கொச்சின் சாலையில் நேரடியாக, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம்  முதல் இரயில்வே கேட் வரை ஒருவழி பாதையில் செல்ல வேண்டும்.

 

தேனியிலிருந்து  மதுரை  செல்லும்  வாகனங்கள்:

இரயில்வே கேட் கடந்து இடது புறம் புறவழிச்சாலை சென்று, புதிய பேருந்து நிலையத்திலிருந்து, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் உள்ள திட்டச்சாலை  வழியாக மதுரை – கொச்சின் சாலையில் செல்ல வேண்டும்.

 

மேற்குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதையினை பயன்படுத்தி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இரயில்வே மேம்பாலப்பணிகள் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி

விளம்பரம்

You Might Also Like

தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
புதுக்கடை அருகே அரசு பஸ் டிரைவருக்கு அடி உதை; ஒருவர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியில் மாயமான ஐ ஆர் இ எல் தொழிலாளி சடலமாக மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்

April 1, 2025
72 Views
200-க்கு மேற்பட்டோருக்கு சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே
மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account