By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்தூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்தூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

Last updated: June 27, 2024 9:28 am
June 27, 2024
118 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ஏரியின் மையப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர். அப்போது மூக்காகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (35) என்பது தெரிய வந்தது. மூட்டை தூக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 20ம் தேதி முதல் வீடு திரும்பாத நிலையில், இன்று மத்தூர் ஏரிக்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   உடலை மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்
காரில் விரட்டி சென்று கொத்தனாரை தாக்கிய 3 பேர்
சிறப்பு கிராம சபை கூட்டம்
மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை

October 30, 2024
61 Views
தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account