By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டம்

பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Last updated: December 6, 2024 9:55 am
December 6, 2024
58 Views
Share
SHARE

ஊட்டி.டிசம்.05.

   பெஞ்ஜல் புயல் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில்  கடும் குளிர் நிலுவுவதால் பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது  புயலாக வலுப்பெற்றது இந்த புயல் தமிழகத்தை நெருங்கி வந்து நேற்று முன்தினம் முதல் இரவு வரை கரையைக் கடந்த போது 70, 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது இந்த புயலின் தாக்கம் நீலகிரியிலும் காணப்பட்டது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்திலும் கனமழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. பெஞ்ஜல்  புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் விட்டு விட்டு  சாரல் மழை மேகமூட்டத்துடன் அதிகமான குளிர் காற்றுடன் வீசுவதால் கடும் குளிர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கன மழையால் இரண்டு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலையில் கொப்புள நோய் ஏற்பட்டு விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயம் செய்த காய்கறி பயிர்கள் நீர் தேங்கி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். விடுமுறை நாட்களான  சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில் தற்போது பெஞ்ஜல் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி  சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி கிடக்கிறது.

 நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் மற்றும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரவு பகலாக தொடர்ந்து மழை  பெய்துகொண்டிருக்கிறது. பகல் நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து இருளாகவே காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களை இயக்குவோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாரு செல்கின்றனர்.  மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நிலவும் அதிகப்படியான குளிர்தன்மையால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சாலை ஓரங்களில் சிறிய சிறிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி 24.மணிநேர பேரிடர் மீட்பு உதவிகள், பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். பொதுமக்களும் பாகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்ப்பு
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

August 13, 2025
33 Views
தமிழ்நாட்டில் இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறப்பு
தூய்மை பணியாளர்களுக்கு ஆர்.வி.எஸ் ஆயுர்வேதா கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
முசிறியில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account