By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை உயர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை உயர்வு
சென்னை

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை உயர்வு

Last updated: April 2, 2025 12:48 pm
April 2, 2025
40 Views
Share
SHARE

சென்னை ஏப்ரல். 03

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் மாதத்திலேயே, மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உள்ளிட்ட மொத்தம் 1,17,310 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி X தளத்தில் தெரிவித்திருந்தார் அது தற்போது வைரலாக பரவி வருகிறது
“தமிழ்நாடு முழுவதும் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் தரமான கல்விக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்கால வெற்றிக்காக உறுதியாக செயல்படுவோம்.”

மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பள்ளிகள் மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க உதவுகின்றன. கல்வியின் துணை கொண்டு வெற்றி பெற, தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகின்றன!

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல்ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்
எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
எல் & டி ஃபைனான்ஸ் தொடங்கும் “முழுமையான வீட்டுக்கடன்” திட்டம் 
விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

August 14, 2025
27 Views
காஜாமைதீனுக்குகல்வி காவலர் விருது
மதுரை அரசரடி சந்திப்பில்மாநகரப் போக்குவரத்து
தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account