சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கணினி வழங்கும் விழா சங்கரன் கோவில்புதிய பார்வை தன்னார்வ அமைப்பின் சார்பில் நடைபெற்றது நிகழ்ச்சியில் புதிய பார்வை அமைப்பின் தலைவர் பழனிச்செல்வம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நன்கொடையாக கணினியை வழங்க பள்ளி தலைமை ஆசிரியர் விஜய ஆரோக்கியமேரி பெற்றுக் கொண்டார் நிகழ்ச்சிக்கு வந்த புதிய பார்வை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை பள்ளியின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சி புதிய பார்வை தலைவர் பழனிச்செல்வம் தலைமையில் பிஎஸ்என்எல் கருப்பசாமி ,ம. சங்கரன் முன்னிலையில் வரவேற்புரை ஏ ஜி சுப்பிரமணியன் பாரதி பாடல் கே கௌரி சங்கர் குரளும் பொருளும் கே கண்ணன் இன்றும் பொருளும் மு. மாணிக்கவாசகம் சிறப்புரை புதிய பார்வை சேவா டிரஸ்ட் தென்காசி மாவட்ட தொழிலாளர் நல நிதி குழு அலுவல் சாரா உறுப்பினர் எல் ஐ சி மாரியப்பன் நல்லாசிரியர் விருது பெற்ற தங்கராஜ் நிகழ்ச்சிக்கு வந்த புதிய பார்வையின் உறுப்பினர்களை பள்ளியின் சார்பாக கௌரவித்தார் ஆறுமுகசாமிநன்றி யுரை எம் மாரியப்பன் ஏற்பாடுகளை செயலாளர் எம்ஆர் இராஜேந்திரன் இணைச்செயலர் எ. பாலசுப்ரமணியன் சிறப்பாக செய்திருந்தனர் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள் கணினி வழங்கும் விழாவில் 105 பள்ளிக் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளும் தேனீரும் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை புதிய பார்வை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர் .



