By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமுத்துவப் பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > சமுத்துவப் பொங்கல் விழா
அரியலூர்மாவட்டம்

சமுத்துவப் பொங்கல் விழா

Last updated: January 10, 2025 12:11 pm
January 10, 2025
63 Views
Share
SHARE

அரியலூர், ஜன:10


அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம்  கிராமத்திலுள்ள ராணிமங்கம்மாள் மண்டபத்தில், அதிமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


விழாவுக்கு அக்கட்சியின் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான பிரேம்குமார் தலைமை வகித்தார். விழாவில்,மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு, புதுஅடுப்பில், புதுப்பானை வைத்து, அதில் பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலாக்காய் உள்ளிட்டவைகளை  இட்டு, பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலை தொடக்கி வைத்தார்.


அதன் பின்னர் சூரிய பகவானுக்கு வாழையில் பொங்கல், வாழைப்பழம், பழங்கள் உள்ளிட்டவைகளை  படையலிட்டு  வழிப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் மற்றும் பல்வேறு போட்டிகள்  நடத்தப்பட்டு  பரிசுகள் வழங்கப்பட்டன.


விழாவில் அக்கட்சியின் ஒன்றியச் செயலர் செல்வராசு, ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் சரண்யா, அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை செந்தமிழ் செல்வி மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் ஊராட்சித் தலைவர் சுந்தரிதுரைராஜ் அனைவரையும் வரவேற்றார்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்
கோபி அருகே மனுநீதி நாள் முகாமில் ரூ.1.92 கோடி நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடுமதுரை

புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்

July 15, 2026
7 Views
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
துறையூர் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சுத்தம்
பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account