By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு
சேலம்மாவட்டம்

பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு

Last updated: August 22, 2024 2:59 pm
August 22, 2024
78 Views
Share
SHARE

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நல்லாயன் கன்னியர் இல்லத்தில் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நல்லாயன் கன்னியர் இல்ல பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அயோத்தியாபட்டணம் வட்டார மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, சேலம் மக்கள் டிரஸ்ட் இயக்குனர் ஜெயம், அன்பின் நிழல் அமைப்பில் இயக்குனர் விஜயகுமார், மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக நல்லாயன் கன்னியர் இல்லம் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஆரோக்கியமேரி கடந்த 25 ஆண்டுகளாக அயோத்தியாபட்டணம் வட்டார அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நிறுவனம் செய்த அனைத்து பணிகளையும் எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து எவ்வாறு மேலும் பழங்குடியினர் மற்றும் பட்டியலின சமூக பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய நலன் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்று கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வின் பங்கேற்பாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக நாங்கள் என்றும் கரம் கொடுப்போம் என்று உறுதி அளித்தனர். இந்த கூட்டத்தின் அடுத்த கட்டமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக கிராமிய அளவில் செயல்படும் நிறுவனங்களை கண்டறிந்து கூட்டு முயற்சியாக செயல்பட திட்டமிடல் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மரியாதை நிமித்தமாக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
தமிழ்நாடு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன்
திமுக இளைஞரணி மத்திய அரசை கண்டித்து கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

May 8, 2024
103 Views
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
திருவட்டாறில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை அருகே சரக்கு வாகனம் தீப்பிடித்தது
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account