By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருவாரூர்மாவட்டம்

பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Last updated: March 15, 2025 11:17 am
March 15, 2025
37 Views
Share
SHARE

திருவாரூர்

மார்ச் 15 

 

திருவாரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்களின் நலனுக்கான ‘சகி’ என்ற பெயரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு சேவைகள் மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேகைள் குறித்தும், தேவைப்படும் பட்சத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் ஒப்புதலின்படி காவல்துறை உதவியுடன் முதல் கட்ட தகவல் அறிக்கை மற்றும் சிஎஸ்ஆர் முதலிய வழங்கிய விவரங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு உளவியால் ரீதியாக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கிய விவரங்கள் குறித்தும், மகளிர் உதவி எண் மூலம் பெறப்பட்ட புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்கள்

 

இந்நிகழ்வில், RSETI பயிற்சி மைய இயக்குநர் கணேஷ், சகி மைய நிர்வாகி மற்றும் மைய பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பி. அக்ரகாரம் முனியப்பன் கோவில் திருவிழா
உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக் கூட்டம்
தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

February 24, 2025
40 Views
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கும்பாபிஷேக விழா
நாளை ஓட்டு எண்ணிக்கை
இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி
அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account