கரூரில்.
பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவிலில் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா முன்னிட்டு சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மேற்கு மண்டல செயலாளர் ஏ.வி.எம். சரவணன் தலைமையில். பொது செயலாளர் பா.பிரதீப் குமார் கரூர் பி.ஜே.பி. நாடாளுமன்ற வேட்பாளர் வி.வி. செந்தில்நாதன் தொடங்கி வைத்தனர். உணவென்று யாரும் இருக்கக் கூடாது சாப்பாடு இல்லாமல் பல மனித இனங்கள் அழிந்து கொண்டிருக்கும். காலகட்டங்களில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு அன்னதான விழா. கரூர் மாவட்ட தலைவர் ஆர்.கோபிநாதன், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, துணைத் தலைவர் செல்வ குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், செய்தி தொடர்பாளர் சிவப்பிரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா,வினோத் கோபால், தாமரைக்கனி, மரு.சக்திவேல், கா.நாகராஜ், செந்தமிழன் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் பாபு, இணைச்செயலாளர் தேவா கலந்து கொண்டனர்.