By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > 90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு
நீலகிரிமாவட்டம்

90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு

Last updated: February 26, 2025 11:41 am
February 26, 2025
30 Views
Share
SHARE

ஊட்டி. பிப்.26.

   தமிழ்நாடு முதலமைச்சர்  மு .க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா உரையில் பொது பெயர் அதாவது ஜெனரிக் மருந்துகளையும்,  பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைகள் மூலம் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என அறிவித்தார்.  அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டத்தில் ஊட்டி மார்க்கெட்,  மற்றும் எம். சி. எம். எஸ்  வளாகம் ஆகிய பகுதிகளிலும் கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி கூட்டுறவு கடையிலும்,  கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் பந்தலூர் பஜார், கூடலூர் இரண்டு இடங்கள் பாடந்துறை ஆகிய பகுதிகளிலும் குன்னூர் வட்டத்தில் கேத்தி பாலாடா,  சேலாஸ்  மற்றும் சாந்தூர் ஆகிய பகுதிகள் என மொத்தம் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 கூட்டுறவுத்துறை மூலமாகவும்,  மூன்று தனிநபர் தொழில் முனைவோர் சார்பிலும் நடத்தப்பட உள்ளது.  தமிழக முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு  முதலமைச்சர்    மு .க. ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையில்  திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள முதல்வர் மருந்தக குடோனில் இருந்து அனைத்து மருந்துகளும் 13 மருதகங்களுக்கும் அனுப்பப்பட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக்  மருந்துகளும்,  சர்ஜிகல்ஸ்  நியூட்ரா சூட்டிக்கல்ஸ் பிராண்டட் மருந்துகளும், சித்தா,  ஆயுர்வேதம்,  யுனானி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்து வகைகளுக்கு 20 சதவீதம்  முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.  இது குறித்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 10 மருந்தகங்களும் தனிநபர் தொழில் முனைவோர் சார்பில்  மூன்று மருந்தகங்களும்,  என 13 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்ட மருந்தகங்களுக்கு ரூ. 2 லட்சம் மானியமும்,  தனிநபர் தொழில் முனைவோர்களுக்கு மருந்தக கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ. 1.50 லட்சம்  பணம்  மானியமும்,      ரூ. 1.50 மதிப்பில் ஜெனரிக்  மருந்துகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது.  இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே பி. பார்ம் மற்றும் எம். பார்ம்  படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே ஆகும்.  மேலும் அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்வதாகும்.  ஊட்டி என். சி .எம் எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடை திறப்பு  விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன்,  நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை
அயப்பாகம் காவல் நிலையம் துவக்க விழா நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு

September 30, 2025
37 Views
அரசு விழாவில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்
மாயூரம் வழக்கறிஞர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கியது
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
குற்றாலத்தில் புதிய நியாய விலைக் கடையை பழனிநாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account