By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு

Last updated: September 30, 2025 7:47 pm
September 30, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 30 –

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கேசவதிருப்பாப்புரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன் மதன் (20). கடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இவருக்கும் வாத்தியார் விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அகிலன் (21), நாகேந்திரன் மகன் விக்னேஷ் (21), மற்றும் ஆதி (21) ஆகியோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த முன் விரோதத்தில் சம்பவத்தன்று வெட்டூர்ணிமடத்தில் மதன் நின்று கொண்டிருந்தபோது அகிலன், விக்னேஷ், ஆதி ஆகியோர் மதனை வழிமறித்து தகராறு செய்து இரும்பு பைப்பால் தாக்கினர். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் திரண்டதை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அகிலன், விக்னேஷ், ஆதி ஆகியோர் தப்பினர்.

இது குறித்து மதன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. குத்தாலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் அகிலன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் இலவச நீர் மோர்.
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா

February 28, 2025
55 Views
உயிரிழந்த மாணவச் செல்வங்களுக்கு என் கண்ணீர் வணக்கம்
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
தகராறு ஏற்பட்டு நண்பனையே கொலை
ஊத்தங்கரை தனியார் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த டாக்டர் திடீர் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account