ரியாத், டிச.23-
இந்தியன் வெல்பேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல செயல்வீரர்கள் கூட்டம்
இந்தியன் வெல்பேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் செயல்வீரர்கள் கூட்டம் மண்டல அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது தலைமை வகித்தார். மண்டல நிர்வாகிகள் முன்னிலையில்
பாஷா இறைபேதனை வழங்க மண்டல இணை செயலாளர் ஆரூர் நிஷார் அலி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக மண்டல அணிகளின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்பாடுகளை அணி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர். இறுதியாக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோர்ம் 2025 ஆண்டிற்கான காலண்டர் ரியாத் மண்டல செயல்வீரர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது ..
நிறைவாக சமூகநலத்துறை துணைச்செயலாளர் அய்யம்பேட்டை காட்வா அஜ்மி நன்றியுரையாற்றினார்.
காலண்டரை முறையாக வடிவமைத்து, அச்சிட்டு தந்த டிரீம் பிரிண்ட் நிறுவனத்தார்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர்.