By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் > மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்உலகம்

மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.

Last updated: May 26, 2025 2:40 pm
May 26, 2025
55 Views
Share
SHARE

May 26, 2025:- அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி,

மத்திய காசாவில் தற்போது உருவாகியுள்ள மனிதாபிமான இழிவான நிலைமை குறித்து “சேவ் தி சில்ட்ரன்” அமைப்பின் மனிதாபிமான இயக்குநரான ரேச்சல் கம்மிங்ஸ் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், உணர்ச்சிப்பூர்வமான பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் 11 வாரங்களுக்கு மேலாக காசா முழுவதும் முழுமையான உதவி முற்றுகை நிலவுகின்ற நிலையில், ஒரு குழந்தையாக அங்கு வாழ்வது எப்படியிருக்கும் என்பதை யாராலும் நிச்சயமாக கற்பனை செய்ய முடியாது என்றும், தற்போதைய நிலைமை “அவநம்பிக்கையானதும், மிக மோசமானதும்” என்றும் அவர் வர்ணிக்கிறார்.

அவர் கூறியதாவது:

“ஒவ்வொரு நாளும் குழந்தைகள் காலி கிண்ணங்களுடன் உணவு தேடி அலையும் காட்சியையும் பார்க்கிறேன். கையில் காலி பாட்டில்களுடன் தண்ணீருக்காக சுற்றுகிறார்கள். தங்கள் குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க பெற்றோர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நெஞ்சை பதைக்க வைக்கின்றன. பசுமை புல்கள், அல்லது அழுக்கு நீரை கொதிக்க வைத்து குடிக்கச் செய்யும் அவலம். அது அவர்களின் குழந்தைகள் நோய்வாய்ப்படக் காரணமாகிறது என்பதை அறிந்தும், வேறு வழியின்றி செய்வது தாய்மார்களின் நிலைமை.”

அல் ஜசீராவிடம் அவர் பகிர்ந்த இந்த அனுபவங்கள், காசா பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக குழந்தைகள், எப்படி வாழும் என்ற கேள்விக்கு உணர்வூட்டும் பதிலாக இருக்கின்றன. உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் போன்ற அடிப்படை தேவைகள் குறைவாக உள்ள நிலையில், குழந்தைகள் நாடந்தாண்டும் பேரழிவை சந்திக்கின்றனர்.

இந்த நிலைமையை உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் அவசரமாகக் கவனிக்க வேண்டிய அவசியம் மிகுந்தது.

விளம்பரம்

You Might Also Like

இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
சவுதிஅரேபியா இந்தியத்தூதரகம் ஏற்பாட்டில்
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் சம்பவம்: இஸ்ரேல் காசா நகரப் பள்ளியை குண்டு வீசி தாக்கியதில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

October 6, 2025
35 Views
கோவையில் உள்ளத்தின் கதவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account