By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு

Last updated: July 28, 2024 7:47 pm
July 28, 2024
88 Views
Share
SHARE

நாகர்கோவில்,  ஜூலை – 28, 

 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. 

எ ஐசிசி டியூ கமிட்டி உறுப்பினர் ஜாண்சனை கொலை  வெறித்தாக்குதல்    நடத்திய குற்றவாளிகள் இருவரும் ஜாண்சன். கொடுங்காயங்களுடன் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிகிட்சை பெற்று வந்த போது, மருத்துவக் கல்லூரியிலேயே வேவு பார்த்து சுற்றித்திரிந்தனர். மேற்படி குற்றவாளிகள் இரணியல் காவல்நிலையத்திலேயே கம்பீரமாக உலா வந்தனர். இதுவரையிலும், ஜாண்சன் நடக்க முடியாமல் உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவம் பார்த்து வருகிறார்.

எ ஐகே எம்  மாவட்ட பொதுச் செயலாளர் பாலைய்யாவின் இருசக்கர வாகனம் உடைக்கப்பட்டு, அவரை தாக்கிய குற்றவாளி மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.

எ ஐபி டயூ எ  மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஹெப்சிபாயிடம் பெண் ஒருவர் 2 பவுன் நகையை வாங்கி ஏமாற்றிவிட்டு தர முடியாது என்று மிரட்டியுள்ளார். இப்பிரச்சனையை பற்றி உரிய நடவடிக்கை எடுத்திடவில்லை.

எ ஐசி டபிள்யூ எப்  மாவட்ட கமிட்டி உறுப்பினர் முருகேசன், அவரது மனைவியும், அவரது வீடும், 10.02.2024-ம் தேதியன்றும் 18.07.2024-ம் தேதியன்றும். 22.07.2024- தேதியன்றும் தாக்கப்படுகிறார்கள். மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுள்ளனர். எதிரிகள் மீது எந்த நடவடிக்கையும்

எடுக்கவில்லை.

எ ஐபி டபிள்யூ எ  ஆலன்விளை கிளைத்தலைவர் ஞானசெல்வம் சொத்தை

அபகரித்திட, நான்கு பேர்கள் தாக்குகிறார்கள், மருத்துவமனையில்

சிகிட்சை பெற்றுள்ளனர். எதிரிகள் மீது இன்று வரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

கக்கோட்டுத்தலை முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர், 20.06.2024-ம்

தேதியன்று தாக்கப்பட்டும், பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும்

இதுவரை வழக்குகள் ஏதும் பதிவு செய்யவில்லை.

இதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீ தரன் என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்

இவருடன் இன்னுமொரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெண் அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு வருவதாகவும்  இவர்கள் எதிர்மனுதாரர்களிடம்

விலைக்கு போய் வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க

வேண்டும். மேற்படி புகார்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை

எடுத்திடுமாறு சி பி ஐ எம் எல் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் 51வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
புதிய கட்டிடத்தில் நல்லூர் மார்த்தாண்டம் கிளை அஞ்சலகம்: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அ.புத்தூரில் அன்னதானம்
நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
கல்லல் நடராஜபுரத்தில் ராமாயி நினைவு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!

May 12, 2024
132 Views
கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
11 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
காணொளி காட்சி வாயிலாக சமூக நலன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account