குமரி மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படும்; மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொது கூட்டத்தில் ஹிம்லர் வாக்குறுதி !!
நாகர்கோவில், டிசம்பர் 31 - தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
நாகர்கோவில், டிசம்பர் 31 - கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிரஸ் கிளப் 22-வது ஆண்டு விழா,…
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
நாகர்கோவில், டிசம்பர் 31 - தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக நாயினார் மகள்…
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
குளச்சல், டிசம்பர் 31 - குளச்சல் அருகே கல்லுக் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (58)…
நாகர்கோவிலில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை மர்ம நபர்கள் கைரேகை சிக்கியது: 2 தனி படைகள் விசாரணை
நாகர்கோவில், டிசம்பர் 31 - மார்த்தாண்டம் ஜேக்கப் தெருவை சேர்ந்தவர் அல்ஜின் டேனி (38). இவர்…
கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
குளச்சல், டிசம்பர் 31 - கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கு…
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
திருப்பூர், டிசம்பர் 31 - திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.…
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
நாகர்கோவில், டிசம்பர் 31 - "காவலனாக இரு உறுதியாக செயலாற்று" என்ற சொல்லுக்கு இணங்க பொதுமக்களின்…
மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், டிசம்பர் 31 - மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதி, மாங்கா விளையை சேர்ந்தவர் ஸ்டாலின்…


