கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
கிருஷ்ணகிரி, மே 23 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்…
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
ஆறுகாணி, மே 23 - தேசிய காசநோய் கண்டறிதல் ஒழுப்பு திட்டத்தின் கீழ் நிக்ஷய் ஷிவிர்…
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னை, மே 23 - சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும்…
திருப்பூர் இந்திய முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருப்பூர், மே 22 - தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய யூனியன் முஸ்லிம்…
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல் பற்றி உயர்மட்ட விசாரணை தேவை: உள்மாவட்ட பேருந்துகளை பழைய நிலையத்திலிருந்து இயக்க வேண்டும்!
தருமபுரி, மே 22 - தருமபுரியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில், நகருக்கு வெளியே…
குமரியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தின கொண்டாட்டம் வனத்துறை சார்பில் நடந்தது
நாகர்கோவில், மே 22 - கன்னியாகுமரி மாவட்ட வனவிலங்கு சரணாலயம், மாவட்ட வன அலுவலர் மற்றும்…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
நாகர்கோவில், மே 22 - குமரி மாவட்ட ஆட்சியர் 4 மாதமாக தகுதியான நபர்கள் இருந்தும்…
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
கிருஷ்ணகிரி, மே 22 - கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தமிழக விவசாயிகள் சங்க அலுவலகத்தில் தமிழக விவசாயிகள்…
துறையூர் அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
திருச்சி, மே 22 - துறையூர் அருகே சிக்கத்தம்பூர் பாளையத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்…
