சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் குத்துக்காயங்களுடன் வாலிபர் சடலம்
கன்னியாகுமரி, ஆக.22: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில்…
பேச்சிப்பாறை அணையில் ரூ.13 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
நாகர்கோவில், 22.08.2026. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் பேச்சிப்பாறை அணை மற்றும்…
கொல்லங்கோடு, முஞ்சிறை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் – கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில், 22.08.2026. கொல்லங்கோடு நகராட்சி மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு…
நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: பள்ளி முன் மாணவர்கள் மறியல்
நாகர்கோவில், 22.08.2026 குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விக்டர் தாமஸின்…
குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி
நாகர்கோவில், 20.08.2026 கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், இருசக்கர வாகன…
குமரி கோவில்களில் இனி செல்போன் கொண்டு செல்ல தடை!
கனஂனியாகுமரி, 20.08.2026 குமரி மாவட்டத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களுக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர்…
திங்கள்சந்தையில்தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து
திங்கள்சந்தை, 20.08.2026 திங்கள்நகர்–குளச்சல் சாலையில் நேற்று சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திங்கள்நகர் பிலாக்கோடு…
கன்னியாகுமரி மாவட்டத்தில்வன விலங்கு வேட்டையாடியதாக2 பேர் கைது
நாகர்கோவில், 19.08.2026 கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் அ. அன்பு…
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் சீரமைக்கப்படும்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
நாகர்கோவில், 19.08.2026 கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர கிராம பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தேங்காய்பட்டணம் மீன்பிடி…
