By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு

Last updated: February 3, 2025 11:04 pm
February 3, 2025
42 Views
Share
SHARE

காவேரிப்பட்டணம், பிப்.2-

 

கிருஷ்ணகிரிமாவட்டம், காவேரிப்பட்டணம் சந்தை பேட்டையில்  ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் எதிர்ப்பார்புடன் உள்ளனர்.

 

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சிறு தொழிலுக்கு பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது இந்நகரில் கோவிந்த் செட்டி தெரு, அம்பேத்கர் தெரு பன்னீர்செல்வம் தெரு, 

தாம்சன்பேட்டை உள்ளிட்ட  மக்கள் நெருக்கம் மிகுந்த சிறு சாலைகள் அமைந்த தெருக்கள் உள்ளது மேலும் இத் தெருக்கல் வழியாக வாகனங்கள் அதிகம் செல்வதால் மாசுகட்டுபாட் எற்படுகிறது. மேலும் காவல் நிலையம் எதிரில் உள்ள தாம்சன் பேட்டை தெருவில் ஆடு மற்றும் கோலி இறச்சி கடைகள் தெருக்களில திறந்த  வெளியில் இருப்தா லும், தெருக்களை  ஆக்கிரமித்து செயல்பட்டு வருவதாலும் , அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் காலையில் வேலைக்கு செல்லும் போதும், தெருக்களில் நடந்து செல்லும் போதும் திறந்து வெளியில் உள்ள இறச்சிகளில் இருந்து வரும் தூர் நாற்றம்,இறைச்சி கடைகளை சுற்றி ஈக்கள் மொய்பது, நாய்கள் சுற்றுவது உள்ளிட்ட இடர் பாடுகள் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது இது குறித்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே

இறைச்சி கடை நடத்தி வருபவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் காவேரிப்பட்டணம் சந்தப்பேட்டையில் பேரூராட்சியில் 2011-2012ம் ஆண்டு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் காவேரிப்பட்டணம் வாரச்சந்தையில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்ட நவீன ஆடு அடிக்கும் தொட்டிகட்டப்பட்டு இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படவில்லை.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று வரை இறைச்சி விற்போர் ஊருக்குள்ளேயே இறைச்சிகளை விற்று வருகின்றனர்.  இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆகையால் காவேரிப்பட்டணம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கட்டப்பட்டுள்ள நவீன ஆடு அடிக்கும் தொட்டியினை பயன்பாட்டு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

படம்: காவேரிப்பட்டணத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத நவீன ஆடு அடிக்கும் தொட்டி.

விளம்பரம்

You Might Also Like

காளியம்மன் கோவில் திருவிழா
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
தி வேலூர் ஆர்த்தோ பவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்துகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஸ்ரீ நாரயினி பீடத்தில் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை

October 7, 2025
24 Views
அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி
ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account