மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சரும் முதுகுளத்தூர் சட்டமன்றஉறுப்பினருமான R.S.ராஜகண்ணப்பன் அவர்களிடம் ஆணையூர் ஊராச்சி மக்கள் பஸ்வசதி வேண்டி கோரிக்கைவிடுத்துருந்தனர் அவர்களின் கோரிக்கை யை ஏற்று பேருந்து வசதி செய்து கொடுத்தார் பேருந்தை இன்று கமுதி மத்திய ஒன்றிய கழக செயலாளர் SK_சண்முகநாதன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.உடன் பணிமனைமேனேஜர் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் உடன்இருந்தனர் ஆனையூர் கிராமபொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி
தெரிவித்தனர்