அதிமுக பொதுச் செயலாளர் சட்ட சபை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் மற்றும் ஐ டி விங்க் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 56 பேர் ரத்த தானம் செய்தனர். இதை ஈரோடு மாநகர மாவட்ட அ தி மு க செயலாளர் கே வி ராமலிங்கம் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தார்.முன்னாள் எம் எல் ஏ தென்னரசு அண்ணா தொழிற்சங்கம் மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி பகுதி செயலாளர்கள் கேசவ மூர்த்தி ஜெயராஜ் மாநில பேரவை இணை செயலாளர் வீரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics