By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேம்பார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வேம்பார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

வேம்பார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Last updated: November 25, 2024 10:06 am
November 25, 2024
65 Views
Share
SHARE

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேம்பார்பட்டி

ஊராட்சியில்  உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 

வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையில் கிராம சபை கூட்ட நிகழ்ச்சி வேம்பார்பட்டி ஊர் மந்தையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில்  வேம்பார்பட்டி ஊராட்சி செயலர் மார்ட்டின் கென்னடி தீர்மானங்களை வாசித்தார்.

இதில் பற்றாளர் கனகவள்ளி, கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், மகளிர் திட்ட  வட்டார அலுவலர் போதும் பொண்ணு, நூலக அலுவலர் ஜெயமணி , கால்நடை மருத்துவ அலுவலர் முருகானந்தம், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஸ்வரி,

சுகாதார ஆய்வாளர் , வேளாண்மை துறை அலுவலர் , ரேஷன் கடை ஊழியர் , அங்கன்வாடி ஊழியர் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தீர்மானங்களான  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கொசுக்கள் மூலம்  பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024 – 25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்து பேசப்பட்டது. பொது சுகாதாரம் குறித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும் , தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,விவசாயத்துறை,கூட்டுறவுத்துறை, ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்; 2 பேர் காயம்
ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்
இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை

June 29, 2026
17 Views
குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவக் கண்காட்சி
தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account