வேலூர்=07
வேலூர் மாவட்டம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சிஎம்சி மருத்துவமனை யூரோ கிட்ஸ் வள்ளலார் மற்றும் வேலூர் சத்துவாச்சாரி லயன்ஸ் சங்கம் வேலூர் பாலார் மாநகர் லயன்ஸ் சங்கம் வேலூர் உதவும் நெஞ்சங்கள் லைன்ஸ் சங்கம் வேலூர் ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம் வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் யூரோ கிட்ஸ் பள்ளியில் வட்டாரத் தலைவர் லைன்ஸ் டி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.