By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விமான நிலையத்தில் பாஜக வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விமான நிலையத்தில் பாஜக வரவேற்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

விமான நிலையத்தில் பாஜக வரவேற்பு

Last updated: December 21, 2024 3:27 pm
December 21, 2024
31 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச- 20

 

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர், குளச்சல், கேரளா மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளை, பெரியதாழை, கூடு தாழை  பகுதியை சேர்ந்த ஆறு மீனவர்களும், இடிந்தகரை சேர்ந்த 25 மீனவர்கள் என 31 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பஹ்ரைன் அரசு 31 மீன்களை கைது செய்து அங்குள்ள ஜெயிலில் அடைத்தனர். 

இவர்களுக்கு ஆறு மாதம் தண்டனை வழங்கப்பட்டது. இதை அடுத்து மீனவர்களை மீட்க மத்திய அரசு இந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டது.

       மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக மீனவர்களை அந்த அரசு முன்கூட்டியே விடுவித்தது. இதையடுத்து  31 மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில்  28 மீனவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தயாரான நிலையில் அவர்களை முதல் கட்டமாக பக்ரைனில். இருந்து விமான மூலமாக திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்தனர்.

        திருவனந்தபுரத்திற்கு நேற்று இரவு வந்த 28 மீனவர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவின்  பேரில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் மீனவர் பிரிவு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். மீனவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பழங்கள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

      நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சதீஷ், மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் முனுசாமி, துணைத்தலைவர் சண்முகாநாதன், மீனவர் பெரும்பு பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். திருவனந்தபுரம் வந்த மீனவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கேரளா, மண்டைக்காடு புதூர், குளச்சல் மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்து சேருவார்கள் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்
சொகுசு கார் கண்ணாடி பாகங்கள் உடைத்து சேதம்
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி ப்ராஜெக்ட் கண்காட்சி

March 30, 2025
38 Views
மரம் நடுவது குறித்ததெருமுனை பிரச்சாரம்
மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் மின் தடை அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account