By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
மாவட்டம்

தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி

Last updated: January 23, 2025 9:35 am
January 23, 2025
84 Views
Share
SHARE

ஊட்டி.ஜன. 21.

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நகர் பகுதியை கடந்து மைசூர், பெங்களூர்,  கேரளா மாநிலங்களுக்கு ஏராளமான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்கின்றன.  கூடலூர் நகராட்சி பகுதியான கூடலூரில் சமீபகாலமாக அதிகமான வாகன விபத்துக்கள் போக்குவரத்து  சாலைகளால் ஏற்படுவதோடு குண்டும்  குழியுமாக மாறிவிட்டன.  மழை பெய்தால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம்போல்  காட்சியளிக்கின்றன.  இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர்,  நடந்து செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த மாதங்களில் நகர் புற சாலையை செப்பனிடகோரி  பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவதோடு அப்பாவி மக்கள் உயிர் பலியாவதை தடுத்து  காப்பாற்றுமாறு நகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை கூடலூர் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்நிலையில் கூடலூர் மனதுர்கா பகுதியை சார்ந்த சாமுவேல் அவரது மகன் விகில் வர்ஷன் (7) இருவரும் இருசக்கர  வாகனத்தில் செல்லும் பொழுது நகர்ப்புற பகுதியில் சென்று கொண்டிருந்த கனரக லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக லாரி இருவர் மீதும் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்து அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியும்,  அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் கூடலூர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணக்கூறு ஆய்வு செய்யப்பட்டு காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து கூடலூர் வியாபாரிகள் சங்க தலைவர் தாமஸ் மற்றும் வணிகர் சங்க இணை செயலாளர் அப்துல் ரசாக் கூறுகையில் கூடலூர் நடைபாதை ஓரங்களில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமமாக இருப்பதோடு இது சம்பந்தமாக நகராட்சிக்கு புகார்  தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததாலும் ,  சாலையை சீரமைக்காததாலும் இந்த விபத்து நடந்துள்ளதாக நகராட்சி மீது குற்றம் சாட்டினர்.  மேலும்  இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகர்ப்புற சாலையை விரைவாக செப்பனிட கோரியும் கேட்டுக் கொள்வதோடு விரைவான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் வணிகர் சங்கம் மற்றும் பொது மக்கள் மூலமாக நகராட்சியை கண்டித்து  போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

August 30, 2024
60 Views
அம்பேத்கர் நினைவு தினம்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஏற்பாட்டில் ஒத்திகை பயிற்சி
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூரில் பன்முக கால்நடை மருத்துவமனையில் இயக்குனர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account