By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரம் நடுவது குறித்ததெருமுனை பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மரம் நடுவது குறித்ததெருமுனை பிரச்சாரம்
மாவட்டம்

மரம் நடுவது குறித்ததெருமுனை பிரச்சாரம்

Last updated: November 25, 2024 9:51 am
November 25, 2024
50 Views
Share
SHARE

குன்னூர் மற்றும் அறுவங்காடு பகுதியில் காலநிலை மாற்றம் குறித்த தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 என்று திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சென்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூர் மற்றும் அருவங்காடு  பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  பொதுமக்களுக்கு நோட்டிஸ்கள் வழங்கி காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரம் நடுவது ஒன்றுதான் காலநிலை மாற்றத்தை மீட்டெடுக்கக் கூடிய ஒரு வழி என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பழ மரங்களில் லிபியா என்ற மரம் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகஉள்ளது.  அதன் பழம் தக்காளி வடிவில் இருக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணி புரிகிறது. லகோட்டா என்ற பழம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதேபோல முள்சீத்தா பழ மரம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. அருங் காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சம்பத் என்ற அலுவலக உதவியாளர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும்

 முள்சீத்தாப்பழம் நவீன புற்றுநோய் சிகிச்சையான  

கிமோதெரபிக்கு இணையாக செயல்படுகிறது எனவும் கூறினார். இயற்கை அனைத்து நோய்களுக்கும் தேவையான மருந்துகளை பழ வடிவத்திலும் பலவகை மூலிகை வடிவத்திலும் கொடுத்துள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பேணிக்காப்பதில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இது போன்ற பல நாற்றுக்களை தேவைப்படும் பொதுமக்கள் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் உள்ள தமிழக அரசு பழ ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது. அங்கு சென்று தங்களுக்கு தேவையானதை  பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்ற பல செய்திகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது . இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் இயக்குனர் கே.ஜே. ராஜு அவர்கள்  செய்து இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
குளகரையை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
காளியம்மன் கோவில் திருவிழா
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மேற்கு மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி தருமபுரி காதுகேளார் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது

June 22, 2026
15 Views
நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
காங்கிரஸ் கட்சியினர் மனு
துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
ஒரே கல்லில் 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account