By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > திமுக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரிமாவட்டம்

திமுக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

Last updated: June 26, 2024 10:37 am
June 26, 2024
78 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜூன்23: கள்ளக்குறிச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன் கள்ளசாராயம் அருந்திய 52க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கள்ள சாராயத்தை தடுக்க முடியாத திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், முதல்வர் பதவி விலக கோரியும், பதாகைகள் கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். அனுமதி இன்றி நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினரை கைது செய்து, வாகனம் மூலம் தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் கே.ஜி.சிவப்பிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட துணைத் தலைவர் எம்.ஆர்.ராஜேந்திரன், நகரத் தலைவர் கவுன்சிலர் சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி ஜெயலட்சுமி, மாவட்ட துணை தலைவர்கள் மின்னல் சிவா, செந்தில், மன்னன் சிவா, மாவட்டச் செயலாளர் டெம்போ முருகேசன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தலைவர் ரமேஷ், கார்த்தி, உள்பட 100க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பைக் திருட்டு
கோனம்பட்டி கோவில் திருவிழா
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு

December 31, 2024
121 Views
இளைஞர் கஞ்சா போதையில் கடைக்காரரை தாக்கும் சிசிடிவி காட்சிகள்
தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
காந்தி சிலை சேதம்: நடவடிக்கை
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account