By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்

Last updated: January 15, 2025 11:08 am
January 15, 2025
40 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜன 14: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகம் அமைந்துள்ள குந்தாரபள்ளி  அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தபட்டது. புதுப்பானை வைத்து பச்சரிசி, வெல்லம், பூசணிக்காய்,  தானியங்கள், கரும்பு உடன் பொங்கல்  வைத்து வழிபாடு நடத்த பட்டது. பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் தைப் பொங்கல் என்று கோசங்களை எழுப்பினர். இந்து, கிறிஸ்துவ, இசுலாமிய சகோதரர்கள் உடன் பொங்கல் வைத்து பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய வக்ஃபு வாரிய துணை தலைவர் முணவரிபேகம், மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் கவியரசு, நகர தலைவர் விமலா, ஒன்றிய தலைவர்கள் ராஜேஸ்வரி, சுகந்தி, சக்தி, குமார், பழனி, பாலாஜி, பாஜக பிரமுகர் மருதேரி கோபாலகிருஷ்ணன், அரசு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கார்த்தி  உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


பட விளக்கம்: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்  வேலூர் இப்ராஹிம், மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
கன்னியாகுமரி அருகே நில அதிர்வு
மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் சித்த மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடம் நூல்கள்
காவேரி மருத்துவமனையின் உலகின் முதல் டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

August 14, 2024
49 Views
கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account