By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்

Last updated: November 15, 2025 1:05 pm
November 15, 2025
34 Views
Share
SHARE

தென்காசி, நவ. 15 –

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடியில் பீகார் மாநிலத்தில் பாஜக தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வழிகாட்டுதலின் படி புளியங்குடி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நகர தலைவி ஆர்த்தி தலைமையில் நகர துணைத் தலைவர் நீராத்திலிங்கம் முன்னிலையில் வெடி வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் நகர துணைத் தலைவர் மாரீஸ், பாலையா, நகர நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் அணிப்பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர இளைஞர் அணி தலைவர் விஜய் குமார், நகர துணைத் தலைவர் நீராத்திலிங்கம் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் முன்னாள் நகர தலைவர் சங்கர பாண்டியன் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா : தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா

December 28, 2024
51 Views
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த வழக்கறிஞர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account