மதுரை அக்டோபர் 14,
மதுரை மாவட்டம், மாநகரம் சார்பில்
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு வாசல் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் துணைத் தலைவர் செல்வகுமார் DM பாலகிருஷ்ணன். நவீன் அரசு ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கே எஸ் கே வேல்பாண்டியன் துணைத் தலைவர் முத்து விக்னேஸ்வரன் மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.