By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா

Last updated: February 8, 2025 10:59 pm
February 8, 2025
68 Views
Share
SHARE

மயிலாடுதுறை பிப். 8

 

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா. 

 

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் பிரசித்திபெற்ற பிரசன்னமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் ஆண்டுதோறும் தை கடைவெள்ளியின் போது பூ வியாபாரிகள் சார்பில் பால்குடம். அலகுகாவடி எடுப்பது வழக்கம். அந்த வகையில் தைமாத கடைவெள்ளியை முன்னிட்டு 41-வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பக்தர்கள் அலகுகாவடி, 108 பால்குடம் எடுத்து பச்சைகாளி, பவளகாளி கருப்பணசாமி வேடம் அணிந்து நடனத்துடன் பம்பை, உடுக்கை, உருமி மேளதாள வாத்தியங்கள் முழங்க கடைவீதிகளின் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தின் முன்பு பக்தி பரவசத்தின் உச்சமாக பால்குடம் எடுத்தவர்கள், அலகுகாவடி குத்தியவர்கள் நடனமாடி ஆலயத்தின் உள்ளே சென்றது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தனர். தொடர்ந்து  மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் வீச்சருவாள் ஏந்திய கருப்பண்ணசாமி வேடமணிந்தவர் ஆடிய ஆக்ரோஷமான நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டார் பேருந்து நிலையம் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறப்பு
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு

April 12, 2025
62 Views
வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம்
திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account