By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
கனஂனியாகுமரிமாவட்டம்

நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை

Last updated: September 26, 2024 11:04 am
September 26, 2024
91 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 26

 

 

கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்துள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 250 பேரை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வரும் நிலையில் கடந்த 18 தேதி முதல் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் 24 மணி நேர வாகன சோதனை நடைபெற்று வரும் நிலையில் சுகாதாரத்துறை சார்பாக நேற்று  8-வது நாளாக தீவிர பரிசோதனையானது நடைபெற்று வருகிறது.

 

 

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் ஒருவருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

இதனை அடுத்து கேரள சுகாதாரத்துறை சார்பில் வைரஸ் பரவாமல் இருக்கும் விதமாக இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 250 பேரை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வருவதுடன் மேலும் மலப்புறம் மாவட்டத்தில்  ஒருவருக்கு MPOX என்னும் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்று சந்தேகத்தின் பெயரில் அவர்களது மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து வரும் நிலையில் 

 

தற்போது கேரளாவில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குமரி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் செல்வதால் குமரி தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த 18 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து இந்த வாகனங்களில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வாகன எண்களை குறித்து கொள்வதுடன் எங்கிருந்து வருகிறார்கள் அதேபோல் தமிழக எல்லைக்குள் எந்த பகுதிகளுக்கு செல்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து குறித்துக் கொள்கின்றனர். 

 

இதனை அடுத்து தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் பணி மாற்றம் முறையில் 24 மணி நேர வாகன சோதனையானது நடைபெற்று வரும் நிலையில் 8-வது நாளாக தீவிரமாக சுகாதார துறையினர் போலீசார் உதவிகளுடன் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள் என அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1ல் 184 புதிய தார் சாலை பணிகள் துவக்க விழா
புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
எட்டயபுரத்தில் ரூ.41 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

June 10, 2026
32 Views
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி வளர்க்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டு பக்தர்கள்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account