By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்
தருமபுரிமாவட்டம்

பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்

Last updated: January 20, 2025 10:21 am
January 20, 2025
72 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2024 -2025 திட்டத்தின் கீழ் 75 சதவீத மானியத்தில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாலஜங்கமன அள்ளியில்  உள்ள சிறு தானியங்கள் பதப்படுத்தும் மையத்தின் மூலம் பல்வேறு வகையான சிறுதானியங்கள் தூய்மைப்படுத்தி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த சிறுதானியங்கள் பொதுமக்களுக்கு இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் விற்பனை அதிகரித்து பயனாளிகள் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையத்தின் செயல்பாடுகள், அவற்றின் திறன், எந்தெந்த சிறுதானியங்கள் பதப்படுத்த முடியும்? என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் மானியங்கள் விவரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். மேலும் இந்த மையத்தின் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்? மறைமுகமாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண் வணிக துறை துணை இயக்குனர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் கணபதி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை
திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொது காப்பீட்டு நிறுவன ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

October 10, 2025
66 Views
கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
இடைத்தேர்தல் அலுவலர் அதிரடிமாற்றம்
சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள்: பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்
நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account