By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு

Last updated: February 2, 2025 1:58 pm
February 2, 2025
80 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமன அள்ளியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 524- பயனளிகளுக்கு வீட்டு மனை பட்டா, உதவித்தொகை என 5 கோடிய 24 லட்சத்து 35 ஆயிரத்து 965 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி முதல் அரசநத்தம்   வரை உள்ள மலை கிராமங்களுக்கு  ரூ. 12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில்தார் சாலை மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்தும், நல திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். உடன் மவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் 

சுப்ரமணி,  பழனியப்பன், சண்முகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் இன்பசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடம்மாள்மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தருமபுரியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

 பின்னர் செய்தியாளர்களிடம்அவர் கூறியதாவது. தருமபுரியில் ரூ. 36 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் விரைவில் திறக்கப்படும் .இதே போல் தருமபுரி- வெண்ணாம்பட்டி இடையே 66 அடி சாலை வழியாக ரூ . 37 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசாணை பெறப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். தருமபுரி சிப்காட் தொழில் பேட்டையில் முதல் கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இணைத்தளம் மூலம் பதிவு செய்து விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமித்து கல்வித்தரத்தை மேம்படுத்த கோரிக்கை
விஜய் வசந்த் எம் பி நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம்
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பூமி பூஜை துவக்க விழா
தமிழக வெற்றி கழகம் சார்பில் வீரமங்கை
கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு

April 6, 2026
34 Views
கொல்லங்கோடு அருகே பைக் விபத்தில் இன்ஜினியர் கால் முறிந்தது
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account