By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு
தருமபுரி

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு

Last updated: March 26, 2025 2:35 pm
March 26, 2025
45 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். அப்போது ஆட்சியர் கூறியதாவது தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மூலமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், வாழ்க்கை தர உயர்விற்காகவும், எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும் எளிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இந்த துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து உரிய

நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு இயக்குனரை நியமித்துள்ளதோடு, தாட்கோ தலைவரையும் நியமித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான
பல்வேறு திட்டங்கள் இந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய எந்திரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது. அவர் தூய்மை பணியா
ளர்கள் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் அரூர் உதவி ஆட்சியர் சின்னசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், நலக்குழு மற்றும் பற்றாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
பெரியாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
மகளிர் சுய உதவி குழுக்களில் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பா.ஜ.க வின் 10 ஆண்டு கால ஆட்சி தொழிலாளர்களின் பொற்காலம்.

May 1, 2024
129 Views
தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தம்
அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கவேண்டும்
பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர் களுடன் கலந்தாய்வு கூட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account