76 ஆவது குடியரசு தின விழாவில் சிறந்த கிராம நிர்வாக பணிக்காக காரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் நித்யாவுக்கு மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருது வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 76 வது குடியரசு தின விழாவில் காரப்பட்டு ஊராட்சியில் சிறந்த கிராம நிர்வாக பணியாளருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் கே எம் சரயு அவர்கள் வழங்கினார்கள் நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் அரசு துறை சார்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட கோட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் உடன் இருந்தனர்