By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்

Last updated: May 1, 2025 11:42 am
May 1, 2025
767 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஏப். 29

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (38). கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெங்களூருவில் உள்ள நெருங்கிய நண்பருக்கு புதிய மொபைல் போன் இவரது பெயரில் வாங்கி கொடுத்துள்ளார். இரண்டு தவணைகளை செலுத்திய நண்பர் அதன் பிறகு தவணை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 27.04.2025 அன்று வீட்டிற்கு வந்து, பணத்தை கட்டச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

பின்னர் அவர் கையில் வைத்திருந்த மொலை போனை பிடுங்கி கால்சட்டை பையில் போட்டுள்ளனர். மொபைலை கேட்டு கால்சட்டை பையில் மணி கையை வைத்தபோது பைனான்ஸ் ஊழியர் தான் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மணி கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் அங்கு வரவே, மொபைலை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து 108 வாகனம் மூலம் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணி தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். கடன் தவணையை செலுத்த தவறிய வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கிய சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வீடுகளுக்கான எலைட் எலிவேட்டர்ஸ் லிப்ட்கள் கோவையில் அறிமுகம்
திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து
அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
தமாகா தலைவர் ஜிகே வாசன் எம்பி பக்ரீத் பண்டிகை வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

November 23, 2024
28 Views
மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்
ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account