By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை

Last updated: December 9, 2024 9:52 am
December 9, 2024
48 Views
Share
SHARE

அருமனை, டிச – 7

 அருமனை அருகே  கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அப்பா முஜீப் மகள் சமீகா பர்வீன். இவர் மலேசியாவில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.  அதைத்தொடர்ந்து நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாவலில் தங்கமும்  வென்று நேற்று (5_ ம் தேதி) சாதனை படைத்துள்ளார். 

      இவர் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் பல போட்டிகள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது சுமார் 11 வருடங்களாக விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது சென்னையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான கல்லூரியில் இரண்டாவது ஆண்டு பிஏ படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

      வரும் 8- .ம் தேதி மாணவி சமீகா பர்வீன் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு 9ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வரும் மாணவிக்கு தமிழகம் சார்பாக வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதன் பின் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற  இருப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
தேசிய சாலை பாதுகாப்பு விழா
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
தாணுமாலய கோவில் சித்திரை தெப்பத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

புரட்சி போராளி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா

January 27, 2025
65 Views
தஞ்சாவூரில் ஓவிய சிற்ப கண்காட்சி
மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
நித்திரவிளை அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதல்; சிசிடிவி வைரல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account