By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
தென்காசிமாவட்டம்

கலைஞர்கள் சங்கம் துவக்க விழா

Last updated: November 28, 2024 10:32 am
November 28, 2024
111 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் மாவட்ட வில்லிசை நையாண்டி மேளம் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல்வாழ்வு முன்னேற்ற சங்க துவக்க விழா நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பெரியூர் முத்துராமலிங்கம் தலைமையில் செயலாளர் காளிதாசன் பொருளாளர் காளீஸ்வரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பெரியூர் முத்துராமலிங்கம் எழுதி இசையமைத்து பாடிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த பாடல்கள் அடங்கிய ஒலிநாடாவை தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல சரவணன் வெளியிட மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சமூக ஆர்வலர் ராயல் கார்த்தி பெற்றுக் கொண்டார் நிகழ்ச்சியில் சிவகிரி தனி வட்டாட்சியர்  மைதீன் பட்டாணி பட்டிமன்ற பேச்சாளர் ஆசிரியர் சங்கர் ராம் பேச்சாளர் தலைமை ஆசிரியர் நாராயணன் வழக்கறிஞர் சந்தன பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள் வருகின்ற தை மாதம் சங்கரன்கோவிலில் புறமாண்டமான அளவில் கிராமிய கலை விழா நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிகழ்ச்சியில் சங்கத் துணைத் தலைவர் பழனிச்சாமி துணைச் செயலாளர் குட்டி துரை என்ற பிச்சையா இணைச் செயலாளர் முனிவேல் மூர்த்தி சட்ட ஆலோசகர் சங்கரசுப்பு குறும்பட இயக்குனர் பீட்டர் சந்திரசேகர் அசோக் வில்லிசை பாடல்கள் ராஜலட்சுமி ஜோதிகா சீனித்துரை கருப்பசாமி ஆகியோர் உள்பட தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டன ர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம்
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
பழங்குடி மக்கள் சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogஈரோடு

தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி

May 1, 2025
38 Views
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அறிவியல் கண்காட்சி
நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account