By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
Blogஈரோடு

தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி

Last updated: May 1, 2025 4:39 pm
May 1, 2025
58 Views
Share
SHARE

ஈரோடு மே 1

ஈரோடு மாவட்ட அனை த்து தொழில் வணிக சங்கங் களின் கூட்டமைப்பு (பாட்டியா) சார்பில் தொழில் வர்த்தக கண்காட்சி நாளை (2 ந் தேதி) தொடங்கி ஈரோடு 4 நாட்கள் நடைபெறுகிறது.

ஈரோடு பரிமளம் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா முன்னிலை வகிக்கிறார்.இதில் அமைச்சர்கள் முத்துசாமி அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து விழா மலரை வெளியிடுகிறார்கள். இதை கே ஈ பிரகாஷ் சந்திர குமார் எம் எல் ஏ . பெற்று கொள்கிறார்கள்.

இது குறித்து கூட்ட மைப்பு தலைவர் வி கே ராஜ மாணிக்கம் கூறியதாவது:

இந்த கண்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்படுகின்றன இதில் சிறு குறு தொழில் அமைச்சகத்தின் கீழ் பதிவு பெற்ற 110 அரங்குகளுக்கு மத் திய மாநில அரசுகளின் மானியம் வழங்கப்படுகிறது.

தமிழகத்திலேயே மிக அதிக அளவு மானியம் இந்த கண்காட்சி மூலம் ஈரோடு மாவட்டம் பெற்றுள்ளது. இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோவையில் இருப்பது போன்ற மிகப்பெரிய தொழில் வர்த்தக கண்காட்சி அரங்கினை அமைப்பதா கும். இதற்காக அரசிடம் 10 ஏக்கர் நிலம் கேட்டு உள்
ளோம். நிலம் கிடைத்தால் சங்கம் மூலமாகவே வர்த்தக மையம் அமைக்கப்படும். இக்கண்காட்சியில் மொத்தம் 30 பெண் தொழில் முனை வோர்கள் கலந்து கொள்கின் றனர்.

கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் புதிய கருத் துக்கள் கொண்டு அமைக்கப் படும் ஸ்டால்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். அதைத்தவிர மாணவ மாண விகளுக்கான போட்டிகள் மருத்துவ முகாம் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு கூறினார்.

கண்காட்சியின் தலைவர் ஜிப்ரி கூட்டமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் பரிசு
பாரதீய ஜனதா சார்பில்லோகமாதா ராணி பிறந்த நாள் கொண்டாட்டம்
புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 14, 2025
36 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள்
அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account